சிறு மற்றும் ஆரம்ப பங்கு முதலீட்டளர்களுக்கு உதவும் வகையில் தினவர்த்தக குறிப்புகள் கொடுத்துள்ளேன் மிக எச்சரிக்கையாக பங்கு வர்த்தகம் செய்து பயனடையுங்கள்
Disclaimer
The Calls/chart patterns made herein are for informational purpose and are not recommendations to any person to buy or sell any securities. The below calls/chart patterns are based on the theory of technical analysis. The author does not accept any liability for the use of this column. Readers of this column those who buy or sell securities based on the information in this column are solely responsible for their actions. The author may have positions in any of the stocks mentioned in this column
.

இந்த தகவல்கள் அனைத்தும் சந்தையின் போக்குகளை கற்பிக்கும் நோக்குடன் மட்டுமே வழங்கப்படுகிறது.. எனவே உங்கள் வர்த்தக முடிவுகளை நன்கு தீர ஆராய்ந்து எடுங்கள்

இணையத்தில் பணம் சம்பாதிக்க சில வழிகள்.

Tuesday, July 21, 2009

என்வலைப்பூவை பார்ப்பவர்களுக்கு ஓர் முக்கியச்செய்தி

அன்பு வாசகர்களே இன்று ( செவ்வாய் 21.07.2009) நான் அஜ்மீர் செல்லவிருப்பதால் சற்று இடைவெளி தேவைப்படுகின்றது எனவே சில நாட்களுக்கு என்னால் எந்த பங்கு குறிப்புகளும் தர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு தற்காலிக இடைவெளிதான் நான் திரும்பி வந்தபிறகு என் பணியை தொடர்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவரை தயைக்கூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.நான் திரும்பி வந்த பிறகு மீண்டும் நன்றி சந்திப்போம் நன்றி.


இது எனக்கு ஓட்டளிப்பதர்க்காக tamilish ல் வெளியிடவில்லை.இந்த செய்தியை தெரிவிப்பதர்க்காக மட்டுமே.




TRIVENI ENGINEERING (101.55)

Support at 98 and 97.1. Resistance at 103 above it may test 108 and 110 levels

JSW Steel (602.95)

Resistance at 610 above it may test 618 and 624. Support at 592 and 586. (Buy at lower levels).

KPIT Cummins (57.25)

Support at 56 and 53 (buy at declines). Resistance at 58.5 above it may test 59.75 and 64.

ESSAR OIL (140)

Resistance at 143 above it may test 147 and 151. (Buy can be initiated only for intraday). Support at 137 and 133.

ERA INFRA (134.3)

Support at 132 and 127. (Buy at declines) Resistance at 136, above it may test 141 and 156.

NIFTY(4502)

Nifty has resistance at 4525, 4550 and 4585. Support is at 4491, 4488 and 4462, 4445.

ShoutMix chat widget