அன்பு வாசகர்களே இன்று ( செவ்வாய் 21.07.2009) நான் அஜ்மீர் செல்லவிருப்பதால் சற்று இடைவெளி தேவைப்படுகின்றது எனவே சில நாட்களுக்கு என்னால் எந்த பங்கு குறிப்புகளும் தர இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இது ஒரு தற்காலிக இடைவெளிதான் நான் திரும்பி வந்தபிறகு என் பணியை தொடர்வேன் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.அதுவரை தயைக்கூர்ந்து பொறுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.நான் திரும்பி வந்த பிறகு மீண்டும் நன்றி சந்திப்போம் நன்றி.
இது எனக்கு ஓட்டளிப்பதர்க்காக tamilish ல் வெளியிடவில்லை.இந்த செய்தியை தெரிவிப்பதர்க்காக மட்டுமே.
ஓக்கே நன்றி.......
ReplyDeleteஆதரவுக்கு நன்றி நண்பரே
ReplyDeleteஉங்களுடைய பயணம் வெற்றிப்பெற
ReplyDeleteவாழ்த்துகள்.
நன்றி..
நன்றி தமஸ் ரூபன்
ReplyDelete