
இதுபோன்று நாம் ஒரு எண்ணை கொடுத்து தேடமுடியுமா?
அதற்குதானே இந்த பதிவு. இதற்கென்றே ஒரு வெப்தளம் இயங்குகிறது மற்றவர்கள் மொபைல் எண்ணை கொடுத்து தேடுவதற்கு முன்னர் முதலில் உங்கள் மொபைல் எண்ணை கொடுத்து சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்.
முதலில் எந்த நாட்டு என்று தேர்வுசெய்து உங்கள் எண்ணை கொடுக்கவேண்டும். Start search என்ற பொத்தானை அழுத்துங்கள். உடனே சாட்டிலைட்டில் தொடர்புகொண்டு இருக்கும் இடத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஜூமாகி உங்கள் இடத்தை காட்டும்.
அந்த வெப்தளத்தின் லிங்க்
(பொதுவாக இது நாம் ஆங்கிலப் படத்தில் பார்த்திருப்பதுதான்)
இதில் சிலருடைய உருவத்தையும் காட்டும்.அது தேடக்கூடிய நபர்களின் அதிர்ஷ்டத்தைப் பொறுத்து . பார்த்துவிட்டு மறக்காமல் உங்கள் கருத்தை பின்னூட்டமிடுங்கள்.