உங்களுடைய கணினியிலிருந்து வேறொரு கணினியை பர்க்ககூடியவர்களுக்கும் அதில் வேலைசெய்யக்கூடியவர்களுக்கும் உதவும் இந்த teamviewer
மென்பொருள் மிக உதவியாக இருக்கும்.
இது மிக எளிதாக இயங்கக்கூடியது, இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்யவும் பின்னர் teamviewer icon மீது double click செய்யவும் wait for session ல் தோன்றுவது உங்களுடைய id மற்றும் password, உங்கள் partner கணினியில் wait for session ல் தோன்றும் id யை உங்கள் teamviewer ல் create session id ல் enter செய்யவும்,
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்.

இதில் இன்னொரு பயன் என்னவென்றால் இது trial verssion கிடையாது.
என் முதல் முயற்சி.
யூஸ் பண்ணி பார்த்தேன்.மிகவும் அருமை.நன்றி .
ReplyDeleteநன்றி நண்பரே
ReplyDeletevery nice friends,good job
ReplyDelete