வரும் july 22 2009 அன்று சுனாமியும் பூகம்பமும் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாகவும் அன்றைய தினம் இருப்பதாலும் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று நம்பபடுகின்றது,
இதில் அதிகம் பாதிக்கக்கூடிய நாடாக Malaysia (Sabah & Sarawak), Singapore, Maldives, Australia, Mauritius, Sri Lanka, India, Indonesia, Philippines இருக்கின்றது,
அன்றைய தினம் சூரியன்,பூமி,சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வர இருக்கின்றன


எனவே அன்றைய தினம் கடற்கரை ஓரம் இருப்பவர்கள் மிக பாதுகாப்பான இடத்திற்கு இடம்பெயர வேண்டுகிறேன்.
மேலும் இது ஒரு வதந்தியாக இருக்கவேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்,
இந்த செய்தியை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள க்ளிக்கவும்.
பொதுவாக அமவாசை மற்றும் பொவர்ணபி தினங்களில் கடல் கொந்தளிப்புடன் இருக்கும் .
ReplyDeleteஜுலை 22சூரியன்,பூமி,சந்திரன் இவை மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருவதாலும் அன்று
அமவாசை இருப்பதாலும் அன்று சுனாமியும் பூகம்பமும் வரக்கூடிய சாத்தியங்கள் அதிகமிருப்பதாக (ஈர்ப்பு விசையால் )நானும் கருதிகிற்ன்.
வரும் ஆனா வராது!!
பதிவிக்கு நன்றி.