அன்பார்ந்த வாசக நண்பர்களே நான் இந்த tamilish ற்கு புதியவன் என்ற எண்ணமே இல்லாத அளவிற்கு எனக்கு ஆதரவளித்து வாக்களித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு இன்று உங்களுக்கு இணையத்திலிருந்து வேகமாக தரவிறக்கம் செய்வதற்கு உதவும் இந்த IDM மென்பொருள் install செய்வதற்கு மிக எளிதானது.இது முற்றிலும் இலவசமாக கிடைக்கின்றது.முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துக்கொள்ளுங்கள்,
தரவிறக்கம் செய்ய க்ளிக்கவும்.
தரவிறக்கம் செய்து முடித்தபின்னர் winrar ல் extract செய்துக்கொள்ளவும்.
என்ற exe கோப்பை ஓட விடவும்,
திரையில்
install முடிந்தவுடன் திரையில் அடுத்து வரும் படம் தோன்றும்.
மூடிவிடுங்கள்.
taskbar ல் உள்ள IDM icon
வலது க்ளிக் செய்தி exit கொடுக்கவும்.
பிறகு patch folder ல் உள்ள keygen.exe copy செய்து
c:\Program Files\Internet Download Manager ல் paste செய்யவும்.
copy செய்த keygen.exe கோப்பை இரண்டுமுறை க்ளிக்கவும்.
அதில் உள்ள register பொத்தானை க்ளிக்கவும்.
இப்பொழுது உங்கள் IDM மென்பொருள் full version ஆகிவிட்டது,
இதில் முக்கிய விஷயம் என்னவென்றால் அப்டேட் செய்யக்கூடாது.
சில சமயம் தானாகவே அப்டேட் கேட்க்கும் cancel கொடுத்துவிடுங்கள்.

thayavu seithu word vwrifigasanai edutthu vidavum
ReplyDeletenalla payanulla thagaval
ReplyDeletethankyou
ReplyDeletecrack போட்டு உபயோகிக்கும் மென்பொருளை இலவசமாக கிடைக்கிறது என்று சொல்வதே தவறு.
ReplyDelete